Apostle John who was with Christ until his last moment of the crucifixion, has revealed that Jesus Christ is not the image of Word alone, but the Image of Father, Word and the Holy Spirit, and we must believe in him to overcome this world - 5.Who is it that overcomes the world? Only the one who believes that Jesus is the Son of God. 6.This is the one who came by water and blood—Jesus Christ. He did not come by water only, but by water and blood. And it is the Spirit who testifies, because the Spirit is the truth - 1 John 5:5-6
To understand this in a better way, apostle John first explaining the Trinity of our Heavenly Father as Father, Word and Holy Spirit - because there are three who are testifying in Heaven: the Father, the Word, and the Holy Spirit, and these three are one - 1 John 5:7
And then he explained about the Son Jesus Christ, that Jesus had all three of them(Father, Son, and the Holy Spirit) in him - and there are three who are testifying in the earth: the Spirit(Holy Spirit), and the water(Word), and the blood(Father) and the three are into the one(Jesus Christ) - 1 John 5:8
That was the reason Apostle Paul is saying that Jesus Christ is the Image of the invisible God - The Son is the image of the invisible God, the firstborn over all creation - Colossians 1:15 that means in Jesus Christ we can see the Son (The Word became flesh - John 1:14), and our Heavenly Father (Whoever has seen me has seen the Father - John 14:9), and the Holy Spirit (The Spirit of the Lord is upon me - Luke 4:18).
காற்றும் மழையும் உண்டாகும்
யோனா தீர்க்கத்தரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை என்று சொன்ன கர்த்தர், யோனாவிலும் பெரியவராக தன்னோடு இருக்கும் பிதாவின் அடையாளத்தை குறித்தும் சாலொமோனிலும் பெரியவராகிய பரிசுத்த ஆவியின் அடையாளத்தை குறித்தும் சொன்னதை தான் இந்த தொகுப்பில் பார்த்தோம் - 39.But He answered and said to them, “An evil and adulterous generation seeks after a sign, and no sign will be given to it except the sign of the prophet Jonah. 40.For as Jonah was three days and three nights in the belly of the great fish, so will the Son of Man be three days and three nights in the heart of the earth. 41.The men of Nineveh will rise up in the judgment with this generation and condemn it, because they repented at the preaching of Jonah; and indeed a greater than Jonah is here. 42.The queen of the South will rise up in the judgment with this generation and condemn it, for she came from the ends of the earth to hear the wisdom of Solomon; and indeed a greater than Solomon is here - Matthew 12:39-42
ஆனால் அதே மத்தேயு எழுதின புத்தகத்தில், இன்னொரு இடத்திலும் நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை என்று சொன்னதை தான் இந்த வசனத்தில் பார்க்கிறோம் - 1.பரிசேயரும் சதுசேயரும் அவரைச் சோதிக்கும்படி அவரிடத்தில் வந்து: வானத்திலிருந்து ஓர் அடையாளத்தைத் தங்களுக்குக் காண்பிக்கவேண்டும் என்று கேட்டார்கள். 2.அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: அஸ்தமனமாகிறபோது, செவ்வானமிட்டிருக்கிறது, அதினால் வெளிவாங்கும் என்று சொல்லுகிறீர்கள். 3.உதயமாகிறபோது, செவ்வானமும் மந்தாரமுமாயிருக்கிறது, அதினால் இன்றைக்குக் காற்றும் மழையும் உண்டாகும் என்று சொல்லுகிறீர்கள். மாயக்காரரே, வானத்தின் தோற்றத்தை நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, காலங்களின் அடையாளங்களை நிதானிக்க உங்களால் கூடாதா? 4.இந்தப் பொல்லாத விபசார சந்ததியார் அடையாளம் தேடுகிறார்கள்; யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை என்று சொல்லி, அவர்களை விட்டுப் புறப்பட்டுப்போனார் - மத்தேயு 16:1-4
யோனாவிலும் பெரியவர் மற்றும் சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார் என்று இரண்டு அடையாளத்தை குறித்து சொன்னது போலவே, இந்த இடத்திலும் காற்று மழை என்கிற இரண்டு அடையாளத்தை கர்த்தர் சொன்னார், இப்படியாக நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவானவர், பிதா, வார்த்தை, மற்றும் பரிசுத்த ஆவி என்கிற காணக்கூடாத தேவனுடைய தற்சுரூபமாயிருக்கிறார் - 1.பரிசேயரும் சதுசேயரும் அவரைச் சோதிக்கும்படி அவரிடத்தில் வந்து: வானத்திலிருந்து ஓர் அடையாளத்தைத் தங்களுக்குக் காண்பிக்கவேண்டும் என்று கேட்டார்கள். 2.அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: அஸ்தமனமாகிறபோது, செவ்வானமிட்டிருக்கிறது, அதினால் வெளிவாங்கும் என்று சொல்லுகிறீர்கள். 3.உதயமாகிறபோது, செவ்வானமும் மந்தாரமுமாயிருக்கிறது, அதினால் இன்றைக்குக் காற்றும் மழையும் உண்டாகும் என்று சொல்லுகிறீர்கள். மாயக்காரரே, வானத்தின் தோற்றத்தை நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, காலங்களின் அடையாளங்களை நிதானிக்க உங்களால் கூடாதா? 4.இந்தப் பொல்லாத விபசார சந்ததியார் அடையாளம் தேடுகிறார்கள்; யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை என்று சொல்லி, அவர்களை விட்டுப் புறப்பட்டுப்போனார் - மத்தேயு 16:1-4
இப்படியாக இந்த உவமையில் சொல்லப்பட்ட "அஸ்தமனமாகிறபோது, செவ்வானமிட்டிருக்கிறது" என்கிற காரியம் இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தையும், "அதினால் வெளிவாங்கும்" என்கிற காரியம் கிறிஸ்துவின் ரத்தத்தினால் உண்டாகும் சுத்திகரிப்பையும் குறிக்கிறது, அதேபோல தானே உதயமாகிறபோது என்கிற காரியம் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலையும், "செவ்வானமும் மந்தாரமுமாயிருக்கிறது அதினால் இன்றைக்குக் காற்றும் மழையும் உண்டாகும்" என்கிற காரியம் இயேசு கிறிஸ்துவால் நாம் பெற்றுக் கொள்ளும் கிருபையையும் சத்தியத்தையும் குறிக்கிறது