Come
Translation in progress from www.parisurthar.com
இயேசுவை கரையிலேயே விட்டு விட்டு பிரயாணம் செய்த சீஷர்கள் ஏறக்குறைய 8-9 மணி நேரம் நடுக்கடலிலே எதிர்க்காற்று மற்றும் அலைகளினால் தத்தளித்துக் கொண்டிருக்கும் பொழுது தான் இயேசு கிறிஸ்து கடலின் மேல் நடந்து வந்து "திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள்" என்று பேசினதை இந்த வசனங்களில் பார்க்கிறோம் - 22.இயேசு ஜனங்களை அனுப்பிவிடுகையில், தம்முடைய சீஷர்கள் படவில் ஏறி, தமக்கு முன்னே அக்கரைக்குப் போகும்படி அவர்களைத் துரிதப்படுத்தினார். 23.அவர் ஜனங்களை அனுப்பிவிட்டபின்பு, தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார். 24.அதற்குள்ளாக படவு நடுக்கடலிலே சேர்ந்து, எதிர்க்காற்றாயிருந்தபடியால் அலைகளினால் அலைவுபட்டது. 25.இரவின் நாலாம் ஜாமத்திலே, இயேசு கடலின்மேல் நடந்து, அவர்களிடத்திற்கு வந்தார். 26.அவர் கடலின்மேல் நடக்கிறதைச் சீஷர்கள் கண்டு, கலக்கமடைந்து, ஆவேசம் என்று சொல்லி, பயத்தினால் அலறினார்கள். 27.உடனே இயேசு அவர்களோடே பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள் என்றார் - மத்தேயு 14:22-27
இதில் பலவிதமான பாடங்கள் இருந்தாலும், பேதுரு "ஆண்டவரே! நீரேயானால்" என்ற அழைத்ததில் பிரமிக்கதக்க உண்மை இருக்க தான் செய்கிறது - 28.பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே! நீரேயானால் நான் ஜலத்தின்மேல் நடந்து உம்மிடத்தில் வரக் கட்டளையிடும் என்றான். 29.அதற்கு அவர்: வா என்றார். அப்பொழுது, பேதுரு படவை விட்டிறங்கி, இயேசுவினிடத்தில் போக ஜலத்தின்மேல் நடந்தான். 30.காற்று பலமாயிருக்கிறதைக் கண்டு, பயந்து, அமிழ்ந்துபோகையில்: ஆண்டவரே, என்னை இரட்சியும் என்று கூப்பிட்டான். 31.உடனே இயேசு கையை நீட்டி அவனைப் பிடித்து: அற்பவிசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய் என்றார். 32.அவர்கள் படவில் ஏறினவுடனே காற்று அமர்ந்தது. 33.அப்பொழுது, படவில் உள்ளவர்கள் வந்து: மெய்யாகவே நீர் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டார்கள் - மத்தேயு 14:28-33
பேதுருவும் மற்ற சீஷர்களும் காற்றில் அலைகிற படகில் தத்தளித்துக்கொண்டு இருக்கும் பொழுது, இரவின் நாலாம் ஜாமத்திலே கடலின் மேல் நடந்து வந்து கொண்டிருந்த இயேசு கிறிஸ்துவை பார்த்து சீஷர்களுக்கு பெருத்த ஐயம், அதனால் தான் கலக்கமடைந்து பயத்தினால் அலறினார்களாம்.
அந்த காலத்திலும் அநேக பிசாசுகள் தெய்வங்களாக இருந்தன, குறிப்பாக தேசத்தை ஆளுகிற ரோமர்களால் பல தெய்வங்களும் வழிபாட்டு முறைகளும் அங்கீகரிக்கப்பட்டிருந்தன. அப்படிபட்ட சூழ்நிலையில் தான் பேதுரு அவரை நோக்கி "ஆண்டவரே! நீரேயானால் நான் ஜலத்தின்மேல் நடந்து உம்மிடத்தில் வரக் கட்டளையிடும்" என்று சொன்னனான்.
அதாவது இந்த உலகத்தில் எத்தனையோ பிசாசுகள் தெய்வங்களாக இருக்கின்றன, ஆனால் என்னை ஜலத்தின்மேல் நடக்கவைக்க மெய்யான தெய்வத்தால் தான் முடியும், அப்படி நான் நடந்தால் எங்கள் முன்பாக நிற்பது இயேசு கிறிஸ்துவாகிய நீர் தான் என்பதை நிச்சியக்க முடியும் என்பதே. அதற்கு பதில் அளித்த இயேசு கிறிஸ்து பேதுருவையும் ஜலத்தின்மேல் நடக்க வைத்து தான் தான் மெய்யான தெய்வம் என்பதை நிரூபித்தார்
Many came to Christ with full of doubt and went back sorrowfully, But only few of them came with an acknowledgement that Jesus Christ alone is God.
Peter is one of them who acknowledged that Jesus Christ is God, and Church must be built on that faith so that the Hades shall not prevail it - Jesus answered and said to him, Blessed are you, Simon Bar-Jonah, for flesh and blood has not revealed this to you, but My Father who is in heaven. And I also say to you that you are Peter, and on this rock I will build My church, and the gates of Hades shall not prevail against it. And I will give you the keys of the kingdom of heaven, and whatever you bind on earth will be bound in heaven, and whatever you loose on earth will be loosed in heaven - Matthew 16:16-19
The disciples were struggling in the midst of the ocean for more than 6 hours, and they could not believe when they saw Jesus at their death point situation - Immediately Jesus made His disciples get into the boat and go before Him to the other side, while He sent the multitudes away. And when He had sent the multitudes away, He went up on the mountain by Himself to pray. Now when evening came, He was alone there. But the boat was now in the middle of the sea, tossed by the waves, for the wind was contrary. Now in the fourth watch of the night Jesus went to them, walking on the sea. And when the disciples saw Him walking on the sea, they were troubled, saying, “It is a ghost!” And they cried out for fear - Matthew 14:22-26
But the Question Peter asked has so much meaning that Jesus Christ alone can make us to walk on the water, no other God or Demons can do such a thing - But immediately Jesus spoke to them, saying, Be of good cheer! It is I; do not be afraid. And Peter answered Him and said, “Lord, if it is You, command me to come to You on the water.” So He said, “Come.” And when Peter had come down out of the boat, he walked on the water to go to Jesus. But when he saw that the wind was boisterous, he was afraid; and beginning to sink he cried out, saying, Lord, save me! And immediately Jesus stretched out His hand and caught him, and said to him, O you of little faith, why did you doubt? And when they got into the boat, the wind ceased. Then those who were in the boat came and worshiped Him, saying, Truly You are the Son of God - Matthew 14:27-33