Sin no more
Translation in progress from www.parisurthar.com
இயேசு கிறிஸ்து முப்பத்தெட்டு வருஷம் வியாதியாய் இருந்த மனுஷனை குணப்படுத்தியது ஒரு மிகப்பெரிய அற்புதம் தான் - 1.இவைகளுக்குப்பின்பு யூதருடைய பண்டிகை ஒன்று வந்தது; அப்பொழுது இயேசு எருசலேமுக்குப் போனார். 2.எபிரெய பாஷையிலே பெதஸ்தா என்னப்பட்ட ஒரு குளம் எருசலேமில் ஆட்டு வாசலினருகே இருக்கிறது, அதற்கு ஐந்து மண்டபங்களுண்டு. 3.அவைகளிலே குருடர், சப்பாணிகள், சூம்பின உறுப்புடையவர்கள் முதலான வியாதிக்காரர் அநேகர் படுத்திருந்து, தண்ணீர் எப்பொழுது கலங்கும் என்று காத்துக்கொண்டிருப்பார்கள். 4.ஏனெனில் சில சமயங்களிலே தேவதூதன் ஒருவன் அந்தக் குளத்தில் இறங்கி, தண்ணீரைக் கலக்குவான்; தண்ணீர் கலங்கினபின்பு யார் முந்தி அதில் இறங்குவானோ அவன் எப்பேர்ப்பட்ட வியாதிஸ்தனாயிருந்தாலும் சொஸ்தமாவான். 5.முப்பத்தெட்டு வருஷம் வியாதிகொண்டிருந்த ஒரு மனுஷன் அங்கே இருந்தான். 6.படுத்திருந்த அவனை இயேசு கண்டு, அவன் வெகுகாலமாய் வியாதிஸ்தனென்று அறிந்து, அவனை நோக்கி: சொஸ்தமாகவேண்டுமென்று விரும்புகிறாயா என்று கேட்டார். 7.அதற்கு வியாதிஸ்தன்: ஆண்டவரே, தண்ணீர் கலக்கப்படும்போது என்னைக் குளத்தில் கொண்டுபோய் விடுகிறதற்கு ஒருவருமில்லை, நான் போகிறதற்குள்ளே வேறொருவன் எனக்கு முந்தி இறங்கிவிடுகிறான் என்றான். 8.இயேசு அவனை நோக்கி: எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார். 9.உடனே அந்த மனுஷன் சொஸ்தமாகி, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, நடந்துபோனான். அந்த நாள் ஓய்வுநாளாயிருந்தது. 10.ஆதலால் யூதர்கள் குணமாக்கப்பட்டவனை நோக்கி: இது ஓய்வுநாளாயிருக்கிறதே, படுக்கையை எடுத்துக்கொண்டு போகிறது உனக்கு நியாயமல்ல என்றார்கள். 11.அவன் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என்னைச் சொஸ்தமாக்கினவர், உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று எனக்குச் சொன்னார் என்றான். 12.அதற்கு அவர்கள்: உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று உன்னுடனே சொன்ன மனுஷன் யார் என்று அவனிடத்தில் கேட்டார்கள். 13.சொஸ்தமாக்கப்பட்டவன் அவர் இன்னாரென்று அறியவில்லை; அவ்விடத்தில் ஜனங்கள் கூட்டமாயிருந்தபடியினால் இயேசு விலகியிருந்தார். 14.அதற்குப்பின்பு இயேசு அவனை தேவாலயத்திலே கண்டு: இதோ, நீ சொஸ்தமானாய், அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ்செய்யாதே என்றார் - யோவான் 5:1-14
இப்படி முப்பத்தெட்டு வருஷம் வியாதியாய் இருந்தவனின் வயது குறைந்தப்பட்சம் 55 இருந்திருக்கலாம், அவனிடம் இயேசு கிறிஸ்து கடைசியாக சொன்ன "இனிப் பாவஞ்செய்யாதே" என்ற வார்த்தை, எப்படி இயேசு கிறிஸ்து தான் மெய்யான தேவன் என்பதை உணரச் செய்தது.
ஒரு வேளை ஒரு ஆசிரியரால் "இனி களவு செய்யாதே" என்று போதிக்க முடியும், காரணம் அவர் ஒரு களவு செய்யாத மனிதராக இருப்பார், ஒரு வேளை ஒரு போதகரால் "இனி மது அருந்தாதே" என்று போதிக்க முடியும், காரணம் அவர் ஒரு மது அருந்தாத நபராக இருப்பார், ஆனால் இந்த உலகத்திலுள்ள எல்லா தீயகாரியங்களையும் உள்ளடக்கிய வார்த்தை தான் பாவம் என்பது, அதனால் "இனிப் பாவஞ்செய்யாதே" என்று சொல்ல எந்த மனிதனுக்கும் தகுதி கிடையாது, ஒருவர் எவ்வளவு பெரிய ஊழியக்காரராக இருந்தாலும், அவரால் "இனிப் பாவஞ்செய்யாதே" என்று மேடையில் முழங்கவும் முடியாது.
இங்கு இயேசு கிறிஸ்து சொஸ்தமாக்கப்பட்டவனிடம் நான் தான் உன்னை சொஸ்தமாக்கினேன் என்று சொல்லவேயில்லை, மாறாக "இனிப் பாவஞ்செய்யாதே" என்று சொன்ன பொழுதே, சொஸ்தமாக்கப்பட்டவன் "இனிப் பாவஞ்செய்யாதே" என்று எந்த மனிதனாலும் சொல்லமுடியதே, அப்படியென்றால் இயேசு தெய்வமாக தான் இருக்க வேண்டும் என்பதை அறிந்துக் கொண்டான், அதனால் தான் அவன் இயேசுவை எல்லோருக்கும் அறிவித்தான் - அந்த மனுஷன் போய், தன்னைச் சொஸ்தமாக்கினவர் இயேசு என்று யூதர்களுக்கு அறிவித்தான் - யோவான் 5:15
After this there was a feast of the Jews, and Jesus went up to Jerusalem. Now there is in Jerusalem by the Sheep Gate a pool, which is called in Hebrew, Bethesda, having five porches. In these lay a great multitude of sick people, blind, lame, paralyzed, waiting for the moving of the water. For an angel went down at a certain time into the pool and stirred up the water; then whoever stepped in first, after the stirring of the water, was made well of whatever disease he had. Now a certain man was there who had an infirmity thirty-eight years. When Jesus saw him lying there, and knew that he already had been in that condition a long time, He said to him, “Do you want to be made well?” The sick man answered Him, “Sir, I have no man to put me into the pool when the water is stirred up; but while I am coming, another steps down before me.”
Jesus said to him, “Rise, take up your bed and walk.” And immediately the man was made well, took up his bed, and walked. And that day was the Sabbath. The Jews therefore said to him who was cured, “It is the Sabbath; it is not lawful for you to carry your bed.” He answered them, “He who made me well said to me, ‘Take up your bed and walk.’ ” Then they asked him, “Who is the Man who said to you, ‘Take up your bed and walk’?” But the one who was healed did not know who it was, for Jesus had withdrawn, a multitude being in that place.
Afterward Jesus found him in the temple, and said to him, “See, you have been made well. Sin no more, lest a worse thing come upon you.” The man departed and told the Jews that it was Jesus who had made him well - John 5:1-15
Why Jesus said, Sin no more?
Argument #1: When Jesus told the same thing to the women who caught on the adultery, its very clear that Jesus Christ is talking about the sin of adultery - Jesus stood up and said to her, “Woman, where are they? Has no one condemned you?” She said, “No one, Lord.” And Jesus said, “Neither do I condemn you; go, and from now on sin no more - John 8:10-11
Argument #2: But here the man who suffered with infirmity did not walk for 38 years, and he might be around 50 or 60 years old now, So considering his age and situation can we ignore this "Sin no more" is so personal to that man?
Argument #3: If this advice is specific to that Man, why the Holy Spirit led apostle John to write this in the Bible?
Bible says Gods word never return void, so we may not be able understand the meaning of "Sin no more", but what its accomplishment from that we can understand the meaning - So shall My word be that goes forth from My mouth; It shall not return to Me void, But it shall accomplish what I please, And it shall prosper in the thing for which I sent it - Isaiah 55:11
When Jesus Christ spoke to the man "Sin no more", the Holy Spirit started working in his heart, and he started proclaiming about Jesus Christ - Afterward Jesus found him in the temple, and said to him, “See, you have been made well. Sin no more, lest a worse thing come upon you.” The man departed and told the Jews that it was Jesus who had made him well - John 5:14-15