What Bible says about mormon?
Translation in progress from www.parisurthar.com

மார்மோனிசம் என்றும் அழைக்கப்படும் லேட்டர் டே செயிண்ட் மதத்தை குறித்து அறிந்து கொள்ள இணைய தளங்களில் ஏராளமான பதிவுகள் இருக்கின்றன, இந்த மதத்தார் வேதாகமத்தை போல தங்களுக்கென்று ஒரு புஸ்தகத்தையும் வைத்திருக்கிறார்கள்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்கிறதை போல, இவர்களை பற்றி அறிந்து கொள்ள ஒரு சின்ன உதாரணத்தை எடுத்துக் கொள்வோம், நம் தேவன் நமக்கு அருளிய பரிசுத்த வேதாகமம் இவ்வாறு முடிகிறது, ஆனால் இருந்த மார்மன் மதத்தை சேர்ந்தவர்களோ பரிசுத்த வேதாகமத்தையே மாற்ற துணித்து விட்டார்கள் என்றாளே இந்த மதம் எவ்வளவு ஆபத்தானது என்பதை அறிந்துக் கொள்ளலாம் - 18.இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார். 19.ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார். 20.இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்: மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும். 21.நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென் - வெளி 22:18-21