Do not stop him
Translation in progress from www.parisurthar.com

Today, in every seconds billions of prayers are getting lifted up in Jesus Christ's name, and these prayers could reach the heaven because its coming in the name of Jesus Christ.


And praying in the name of Jesus Christ is an ultimate secret in Christian's life, and Its so wonderful to know how Heaven taught the Disciples to pray and do miracles in the name of Jesus Christ.

When Lord send the Disciples for mission work, he gave full authority over all types of demons - And he called the twelve together and gave them power and authority over all demons and to cure diseases - Luke 9:1


As the disciples started doing ministry and grows in faith, its time for Disciples to know where the authority resides, and in the mean time complaint also rose against the Disciples - And behold, a man from the crowd cried out, Teacher, I beg you to look at my son, for he is my only child. And behold, a spirit seizes him, and he suddenly cries out. It convulses him so that he foams at the mouth, and shatters him, and will hardly leave him. And I begged your disciples to cast it out, but they could not - Luke 9:38-40

So Lord gave the clue to the disciples where the authority resides - and said to them, Whoever receives this child in my name receives me, and whoever receives me receives him who sent me. For he who is least among you all is the one who is great - Luke 9:48


Then apostle John also recollected what he saw, and testified the power of Lord's name - John answered, Master, we saw someone casting out demons in your name, and we tried to stop him, because he does not follow with us. But Jesus said to him, Do not stop him, for the one who is not against you is for you - Luke 9:49-50

then in the next mission trip, the Disciples started praying in the name of Jesus Christ and did many miracles - The seventy-two returned with joy, saying, Lord, even the demons are subject to us in your name - Luke 10:17


கர்த்தர் தான் தெரிந்துக்கொண்ட, தன் அன்பு சீஷர்களை பார்த்து "விசுவாசமில்லாத மாறுபாடான சந்ததியே" என்று சொல்ல காரணம் என்ன என்று பார்க்கும் பொழுது, பல காரணங்களில் ஓன்று சீஷர்கள் தாங்கள் மாத்திரமே கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள், மற்றவர்கள் யாரும் ஊழியம் செய்ய கூடாது என்ற எண்ணம் உள்ளவர்களாகவும், அதற்கு எதிராக செயல்படுகிறவர்களாகவும் இருந்தார்கள் - அப்பொழுது யோவான் அவரை நோக்கி: ஐயரே, ஒருவன் உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதை நாங்கள் கண்டு, அவன் எங்களுடனேகூட உம்மைப் பின்பற்றாதவனானபடியால், அவனைத் தடுத்தோம் என்றான் - லூக்கா 9:49   


அப்படி இருக்க கூடாது, மற்றவர்களின் ஊழியத்திற்கு பங்கம் விளைவிக்கும் எண்ணம் நம் உள்ளத்திலும் இருக்க கூடாது என்று கர்த்தர் சொல்லிகொடுத்தார் - அதற்கு இயேசு: தடுக்கவேண்டாம்; நமக்கு விரோதியாயிராதவன் நமது பட்சத்திலிருக்கிறான் என்றார் - லூக்கா 9:50


இப்படி மற்றவர்களின் ஊழியத்தையும் நேசிக்க சொன்ன கர்த்தர், அடுத்த முறை சீஷர்களை ஊழியத்திக்கு அனுப்பும் பொழுது தமக்கு முன்னே இரண்டிரண்டு பேராக அனுப்பினார் என்று பார்க்கிறோம் - 1.இவைகளுக்குப் பின்பு கர்த்தர் வேறே எழுபதுபேரை நியமித்து, தாம் போகும் சகல பட்டணங்களுக்கும் இடங்களுக்கும் அவர்களைத் தமக்கு முன்னே இரண்டிரண்டு பேராக அனுப்பினார். 2.அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆகையால் அறுப்புக்கு எஜமான் (அறுவடையின் எஜமான்) தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள். 3.புறப்பட்டுப்போங்கள்; ஆட்டுக்குட்டிகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன். 4.பணப்பையையும் சாமான் பையையும் பாதரட்சைகளையும் கொண்டுபோகவேண்டாம்; வழியிலே ஒருவரையும் வினவவும் வேண்டாம். 5.ஒரு வீட்டில் பிரவேசிக்கிறபோது: இந்த வீட்டுக்குச் சமாதானம் உண்டாவதாகவென்று முதலாவது சொல்லுங்கள். 6.சமாதான பாத்திரன் அங்கே இருந்தால், நீங்கள் கூறின சமாதானம் அவனிடத்தில் தங்கும், இல்லாதிருந்தால் அது உங்களிடத்திற்குத் திரும்பிவரும். 7.அந்த வீட்டிலேதானே நீங்கள் தங்கியிருந்து, அவர்கள் கொடுக்கிறவைகளைப் புசித்துக் குடியுங்கள்; வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான். வீட்டுக்கு வீடு போகாதிருங்கள். 8.ஒரு பட்டணத்தில் நீங்கள் பிரவேசிக்கிறபொழுது, ஜனங்கள் உங்களை ஏற்றுக்கொண்டால் அவர்கள் உங்கள்முன் வைக்கிறவைகளை நீங்கள் புசித்து, 9.அவ்விடத்திலுள்ள பிணியாளிகளைச் சொஸ்தமாக்கி: தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குச் சமீபமாய் வந்திருக்கிறது என்று அவர்களுக்குச் சொல்லுங்கள். 10.யாதொரு பட்டணத்தில் நீங்கள் பிரவேசிக்கிறபொழுது, ஜனங்கள் உங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அதின் வீதிகளிலே நீங்கள் போய்: 11.எங்களில் ஒட்டின உங்கள் பட்டணத்தின் தூசியையும் உங்களுக்கு விரோதமாய்த் துடைத்துப்போடுகிறோம்; ஆயினும் தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குச் சமீபமாய் வந்திருக்கிறதென்பதை அறிந்துகொள்வீர்களாக என்று சொல்லுங்கள். 12.அந்தப் பட்டணத்திற்கு நேரிடுவதைப்பார்க்கிலும் அந்த நாளிலே சோதோம் நாட்டிற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 13.கோராசீன் பட்டணமே, உனக்கு ஐயோ, பெத்சாயிதா பட்டணமே, உனக்கு ஐயோ, உங்களில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்ததானால், அப்பொழுதே இரட்டுடுத்தி, சாம்பலில் உட்கார்ந்து, மனந்திரும்பியிருப்பார்கள். 14.நியாயத்தீர்ப்புநாளில் உங்களுக்கு நேரிடுவதைப்பார்க்கிலும், தீருவுக்கும் சீதோனுக்கும் நேரிடுவது இலகுவாயிருக்கும். 15.வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளபரியந்தம் தாழ்த்தப்படுவாய் என்று சொல்லி, 16.சீஷரை நோக்கி: உங்களுக்குச் செவிகொடுக்கிறவன் எனக்குச் செவிகொடுக்கிறான், உங்களை அசட்டைபண்ணுகிறவன் என்னை அசட்டைபண்ணுகிறான், என்னை அசட்டைபண்ணுகிறவன் என்னை அனுப்பினவரை அசட்டைபண்ணுகிறான் என்றார். 17.பின்பு அந்த எழுபதுபேரும் சந்தோஷத்தோடே திரும்பிவந்து: ஆண்டவரே, உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது என்றார்கள் - லூக்கா 10:1-17 

Not just showing them self as superior, the Disciples also attempted stopping what others are doing for Lord - John said to him, Teacher, we saw someone casting out demons in your name, and we tried to stop him, because he was not following us - Mark 9:38


And Christ told clearly not to Stop other's ministries - But Jesus said, Do not stop him, for no one who does a mighty work in my name will be able soon afterward to speak evil of me. For the one who is not against us is for us - Mark 9:39-40