Why could we not cast it out?
Translation in progress from www.parisurthar.com

As a disciples of Jesus Christ, the Apostles did so many miracles by the authority given by Lord - And he called the twelve and began to send them out two by two, and gave them authority over the unclean spirits. He charged them to take nothing for their journey except a staff, no bread, no bag, no money in their belts, but to wear sandals and not put on two tunics. And he said to them, Whenever you enter a house, stay there until you depart from there. And if any place will not receive you and they will not listen to you, when you leave, shake off the dust that is on your feet as a testimony against them. So they went out and proclaimed that people should repent. And they cast out many demons and anointed with oil many who were sick and healed them - Mark 6:7-13

Now they are failing in casting the Demon, and complaints rose against the fully equipped disciples - And someone from the crowd answered him, Teacher, I brought my son to you, for he has a spirit that makes him mute. And whenever it seizes him, it throws him down, and he foams and grinds his teeth and becomes rigid. So I asked your disciples to cast it out, and they were not able. And he answered them, O faithless generation, how long am I to be with you? How long am I to bear with you? Bring him to me - Mark 9:17-19


When Jesus Christ cast down the demon, the disciples asked the reason for their failure - And they brought the boy to him. And when the spirit saw him, immediately it convulsed the boy, and he fell on the ground and rolled about, foaming at the mouth. And Jesus asked his father, How long has this been happening to him? And he said, From childhood. And it has often cast him into fire and into water, to destroy him. But if you can do anything, have compassion on us and help us. And Jesus said to him, If you can! All things are possible for one who believes. Immediately the father of the child cried out and said, I believe; help my unbelief! And when Jesus saw that a crowd came running together, he rebuked the unclean spirit, saying to it, You mute and deaf spirit, I command you, come out of him and never enter him again. And after crying out and convulsing him terribly, it came out, and the boy was like a corpse, so that most of them said, He is dead. But Jesus took him by the hand and lifted him up, and he arose. And when he had entered the house, his disciples asked him privately, Why could we not cast it out?. So He said to them, This kind can come out by nothing but prayer and fasting - Mark 9:20-29

What caused disciples failure? Did fasting and prayer helped them finding the reason? 


Because Lord already gave power over all types of demons - And he called the twelve together and gave them power and authority over all demons and to cure diseases - Luke 9:1

 

and Christ also told clearly that the Disciples need not to fast until the Son of God taken into heaven - And He said to them, “Can you make the friends of the bridegroom fast while the bridegroom is with them? But the days will come when the bridegroom will be taken away from them; then they will fast in those days.” - Luke 5:34-35

 

From this single failure, the disciples learnt many things to be a follower of Jesus Christ, will see one by one.

Lesson 1: Do not think others are less important for Lord Jesus Christ.


Lesson 2: Do not dominate others


Lesson 3: Do not stop what others are doing for Lord Jesus Christ.

When disciples was traveling without Jesus Christ they encountered severe storm - but the boat by this time was a long way from the land, beaten by the waves, for the wind was against them - Matthew 14:24


When Jesus Christ was with them, their Journey was very pleasant, So Mark is writing like this - they did not have more than one loaf with them in the boat - Mark 8:14B

தான் நேசித்த சீஷர்களை ஊழியத்திற்கு அனுப்பிய இயேசு கிறிஸ்து, அவர்களை வெறுமையாய் அனுப்பாமல், எல்லா வரங்களையும் கொடுத்து தான் அனுப்பினார் - 1.அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷரையும் வரவழைத்து, சகல பிசாசுகளையும் துரத்தவும், வியாதியுள்ளவர்களைக் குணமாக்கவும் அவர்களுக்கு வல்லமையும் அதிகாரமும் கொடுத்து, 2.தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவும், பிணியாளிகளைச் சொஸ்தமாக்கவும் அவர்களை அனுப்பினார் - லூக்கா 9:1-2

கர்த்தர் தான் தெரிந்துக்கொண்ட, தன் அன்பு சீஷர்களை பார்த்து விசுவாசமில்லாத மாறுபாடான சந்ததியே என்று சொல்ல காரணம் என்ன என்று பார்த்து கொண்டிருக்கிறோம் - 17.அப்பொழுது ஜனக்கூட்டத்தில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, ஊமையான ஒரு ஆவி பிடித்த என் மகனை உம்மிடத்தில் கொண்டுவந்தேன். 18.அது அவனை எங்கே பிடித்தாலும் அங்கே அவனை அலைக்கழிக்கிறது; அப்பொழுது அவன் நுரைதள்ளி, பல்லைக்கடித்து, சோர்ந்துபோகிறான். அதைத் துரத்திவிடும்படி உம்முடைய சீஷரிடத்தில் கேட்டேன். அவர்களால் கூடாமற்போயிற்று என்றான். 19.அவர் பிரதியுத்தரமாக: விசுவாசமில்லாத சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எதுவரைக்கும் உங்களிடத்தில் பொறுமையாய் இருப்பேன்? அவனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார். 20.அவனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். அவரைக் கண்டவுடனே, அந்த ஆவி அவனை அலைக்கழித்தது; அவன் தரையிலே விழுந்து, நுரைதள்ளிப் புரண்டான். 21.அவர் அவனுடைய தகப்பனை நோக்கி: இது இவனுக்கு உண்டாகி எவ்வளவு காலமாயிற்று என்று கேட்டார். அதற்கு அவன்: சிறுவயது முதற்கொண்டே உண்டாயிருக்கிறது; 22.இவனைக் கொல்லும்படிக்கு அது அநேகந்தரம் தீயிலும் தண்ணீரிலும் தள்ளிற்று, நீர் ஏதாகிலும் செய்யக்கூடுமானால், எங்கள் மேல் மனதிரங்கி, எங்களுக்கு உதவிசெய்யவேண்டும் என்றான். 23.இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார். 24.உடனே பிள்ளையின் தகப்பன்: விசுவாசிக்கிறேன் ஆண்டவரே, என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும் என்று கண்ணீரோடே சத்தமிட்டுச் சொன்னான், 25.அப்பொழுது ஜனங்கள் கூட்டமாய் ஓடிவருகிறதை இயேசு கண்டு, அந்த அசுத்த ஆவியை நோக்கி: ஊமையும் செவிடுமான ஆவியே, இவனை விட்டுப் புறப்பட்டுப்போ, இனி இவனுக்குள் போகாதே என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன் என்று அதை அதட்டினார். 26.அப்பொழுது அது சத்தமிட்டு, அவனை மிகவும் அலைக்கழித்துப் புறப்பட்டுப்போயிற்று. அவன் செத்துப்போனான் என்று அநேகர் சொல்லத்தக்கதாகச் செத்தவன்போலக் கிடந்தான். 27.இயேசு அவன் கையைப்பிடித்து, அவனைத் தூக்கினார்; உடனே அவன் எழுந்திருந்தான் - மாற்கு 9:17-27


இப்படி வரங்களையும் கிருபைகளையும் பெற்ற சீஷர்கள் மீது புகார் வந்த பொழுது, சீஷர்கள் அதற்கான காரணத்தை இயேசு கிறிஸ்துவிடம் கேட்டார்கள், அதற்கு கர்த்தர் சொன்ன பதிலை அறைந்துப் பார்ப்போம் - 28.வீட்டில் அவர் பிரவேசித்தபொழுது, அவருடைய சீஷர்கள்: அதைத் துரத்திவிட எங்களால் ஏன் கூடாமற்போயிற்று என்று அவரிடத்தில் தனித்துக் கேட்டார்கள். 29.அதற்கு அவர்: இவ்வகைப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார் - மாற்கு 9:28-29